மீண்டும் ஒன்றினையும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்

விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் ஒன்றுசேரப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கோலிவுட் முதல் ஹோலிவுட் வரை டொப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களை நடித்து முடித்துள்ள தனுஷ், விரைவில் தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது. சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, விசாரணை, நானும் ரௌடிதான், விஐபி 2, வடசென்னை, … Continue reading மீண்டும் ஒன்றினையும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்